சிறுமட்டம்
sirumattam
சிறு குதிரை ; சிற்றளவு ; சிறுவாழை மரம் ; யானைக்கன்று ; குள்ளமானவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யானைக்கன்று. 4. Young elephant; குள்ளமானவ-ன்-ள். 5. Short young man or woman; சிறு குதிரை. 1. Pony, nag சிற்றளவு. 2. Small measure; சிறுவாழை. 3. Young plantain tree
Tamil Lexicon
, ''s. [vul.]'' A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. ''(c.)'' 2. ''[prov.]'' Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம்.
Miron Winslow
ciṟu-maṭṭam,
n. id.+. (J.)
1. Pony, nag
சிறு குதிரை.
2. Small measure;
சிற்றளவு.
3. Young plantain tree
சிறுவாழை.
4. Young elephant;
யானைக்கன்று.
5. Short young man or woman;
குள்ளமானவ-ன்-ள்.
DSAL