Tamil Dictionary 🔍

சிறுகாலை

sirukaalai


உதயம் ; விடியற்காலை ; இளமைப்பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம் பருவம். சிறுகாலையே . . . தோட்கோப்புக் கொள்ளார் (நாலடி, 328). 2. Early lifeṭime; உதயம். சிறுகாலை யட்டில் புகாதா ளரும்பிணி (நாலடி, 363). 1. Early dawm;

Tamil Lexicon


, ''s.'' The early part of the morning, விடியற்காலம். ''(p.)'' 2. The morning of life, youth, சிறுவயது. (நாலடி.)

Miron Winslow


ciṟu-kālai,
n. id. +.
1. Early dawm;
உதயம். சிறுகாலை யட்டில் புகாதா ளரும்பிணி (நாலடி, 363).

2. Early lifeṭime;
இளம் பருவம். சிறுகாலையே . . . தோட்கோப்புக் கொள்ளார் (நாலடி, 328).

DSAL


சிறுகாலை - ஒப்புமை - Similar