சிறுசின்னம்
sirusinnam
ஒருவகைக் குழற்கருவி. (பிங்.) A kind of clarionet;
Tamil Lexicon
ஒருகுழல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of clarionet, சிறுகாளம்.
Miron Winslow
    ciṟu-ciṉṉam,
n.  id. +.
A kind of clarionet;
ஒருவகைக் குழற்கருவி. (பிங்.)
DSAL