சிறந்தோர்
sirandhor
உயர்ந்தோர் ; தேவர் ; உறவினர் ; துறந்தோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துறந்தோர். (W.) 4. Ascetics; தேவர். சிறந்தோ ருலகம் படருநர் போல (பரிபா. 19, 11). 2. Gods. Dēvas; உறவினர். (திவா.) 3. Relatives; உயாந்தோர். 1. The great, the renowned, the illustrious;
Tamil Lexicon
உறவோர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The great, the renowned, the illustrious, the wealthy, உயர்ந்தோர். 2. Ascetics who have renounced the world, துறந்தோர். 3. Relatives, உறவினர்.
Miron Winslow
ciṟantōr,
n. id.
1. The great, the renowned, the illustrious;
உயாந்தோர்.
2. Gods. Dēvas;
தேவர். சிறந்தோ ருலகம் படருநர் போல (பரிபா. 19, 11).
3. Relatives;
உறவினர். (திவா.)
4. Ascetics;
துறந்தோர். (W.)
DSAL