Tamil Dictionary 🔍

சிரேயசு

siraeyasu


நன்மை ; புகழ் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மை. (சங். அக.) 1. Good, welfare; கீர்த்தி. அந்தக் காரியத்தைச் செய்தால் உனக்குச் சிரேயசு உண்டாகும். Colloq. 2. Renown;

Tamil Lexicon


s. superiority, excellence, prosperity, விர்த்தி; 2. renown, கீர்த்தி. சிரேயசுபெற்றவன், a fomous person.

J.P. Fabricius Dictionary


, [cirēyacu] ''s. [loc.]'' Superiority, excel lence; prosperity, விர்த்தி. W. p. 865. S'REYAS.

Miron Winslow


cireyacu,
n. šrēyas.
1. Good, welfare;
நன்மை. (சங். அக.)

2. Renown;
கீர்த்தி. அந்தக் காரியத்தைச் செய்தால் உனக்குச் சிரேயசு உண்டாகும். Colloq.

DSAL


சிரேயசு - ஒப்புமை - Similar