Tamil Dictionary 🔍

சிசு

sisu


குழந்தை ; நூக்கமரம் ; கருப்ப சிசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சிஞ்சுபம் (L.) குழவி. சிசுக்களி னறிவிலாச் சிந்தை (பாரத. குருகுல. 65). Babe, young of animals;

Tamil Lexicon


s. an infant, குழந்தை; 2. embryo, foetus, கரு; 3. the young of beasts or birds, குட்டி. சிசுத்துவம், childhood, infancy. சிசுவத்தி, (சிசுஹத்தி) சிசுவதை, infanticide.

J.P. Fabricius Dictionary


குழந்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cicu] ''s.'' A babe, குழந்தை. 2. The embryo, f&oe;tus, கருப்பசிசு. W. p. 847. S'IS'U. ''(c.)'' 3. The young of animals, விலங் கின்குட்டி.

Miron Winslow


cicu,
n. šišu.
Babe, young of animals;
குழவி. சிசுக்களி னறிவிலாச் சிந்தை (பாரத. குருகுல. 65).

cicu,
n. U. sisu šimšupā.
See சிஞ்சுபம் (L.)
.

DSAL


சிசு - ஒப்புமை - Similar