Tamil Dictionary 🔍

சிராபரன்

siraaparan


இறைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துவாதசாந்தத்தானத்திலிருக்கும் இறைவன். மனக்கோயிற் சிராபரன் (திருமந்.1760). God, as the supreme Being Having his seat at tuvātacāntam;

Tamil Lexicon


cirā-paraṉ,
n. širas + para.
God, as the supreme Being Having his seat at tuvātacāntam;
துவாதசாந்தத்தானத்திலிருக்கும் இறைவன். மனக்கோயிற் சிராபரன் (திருமந்.1760).

DSAL


சிராபரன் - ஒப்புமை - Similar