Tamil Dictionary 🔍

சிம்மலலாடம்

simmalalaadam


சிங்கமுகம்போற் செய்துள்ள திருவாசிகை நெற்றி. 1. The figure of lion's head on the crown of the ornamental arch over a deity; திருவாசிகையின் நெற்றியில் சுவாமியின் திருமுடிக்கு நேராகத் தொங்குமாறு கட்டும் மாலை 2. Garland hung from the centre of an ornamental arch, directly over the head of deity;

Tamil Lexicon


cimma-lalāṭam,
n. id. + lalāṭa.
1. The figure of lion's head on the crown of the ornamental arch over a deity;
சிங்கமுகம்போற் செய்துள்ள திருவாசிகை நெற்றி.

2. Garland hung from the centre of an ornamental arch, directly over the head of deity;
திருவாசிகையின் நெற்றியில் சுவாமியின் திருமுடிக்கு நேராகத் தொங்குமாறு கட்டும் மாலை

DSAL


சிம்மலலாடம் - ஒப்புமை - Similar