சிமிலி
simili
குடுமி ; உறி ; தோணி ; சிள்வீடு ; பூளைச்செடி ; வெல்லங்கலந்த எள்ளின் பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்மக்களின் குடுமி. (திவா.) 2. Hair-tuft of men; சிள்வீடு. (பிங்.) 3. [M. cimili.] Cricket; உறி. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக். 483). 1.Rope-loop for suspending pots; தோணி. (யாழ். அக.) 4. Boat; வெல்லங்கலந்த எள்ளின் பொடி. Loc. Sesamum powder mixed with jaggery; . Javanese wool plant. See பூளைச்செடி. (மலை.)
Tamil Lexicon
s. a rope--loop for suspending pots, உறி; 2. the hair tuft of men;
J.P. Fabricius Dictionary
, [cimili] ''s.'' A man's lock of hair, குடுமி. 2. A string or net work for suspending a pot, உறி. 3. A kind of cricket, the சிள்வண் டு. 4. A shrub, பூளைச்செடி. (சது.) ''(p.)''
Miron Winslow
cimili,
n.
1.Rope-loop for suspending pots;
உறி. பல்புரிச் சிமிலி நாற்றி (மதுரைக். 483).
2. Hair-tuft of men;
ஆண்மக்களின் குடுமி. (திவா.)
3. [M. cimili.] Cricket;
சிள்வீடு. (பிங்.)
4. Boat;
தோணி. (யாழ். அக.)
cimili,
n. prob. šālmalī.
Javanese wool plant. See பூளைச்செடி. (மலை.)
.
cimili,
n. T. cimmili.
Sesamum powder mixed with jaggery;
வெல்லங்கலந்த எள்ளின் பொடி. Loc.
DSAL