Tamil Dictionary 🔍

சிமிக்கிப்பூ

simikkippoo


காண்க : சிமிக்கி ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சிமிக்கி, 1. கொடிவகை. (L.) 2. Mountain passion-flower, m.cl., Passiflora leschenaultii;

Tamil Lexicon


ஒருபணி, ஒருவகைப்பூ.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Passion flower, Lady Clive, a flower resembling the சிமிக்கி ornament.

Miron Winslow


cimikki-p-pū,
n. சிமிக்கி +.
1. See சிமிக்கி, 1.
.

2. Mountain passion-flower, m.cl., Passiflora leschenaultii;
கொடிவகை. (L.)

DSAL


சிமிக்கிப்பூ - ஒப்புமை - Similar