Tamil Dictionary 🔍

சிமிக்கி

simikki


கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை ; கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை. (யாழ். அக); 1. Bell-shaped golden pendant of kammal, the edges of which are furnished with small pearls; கொடிவகை (L.) 2. Blue passion flower, m. cl., Passiflora bnonapartea;

Tamil Lexicon


ஜிமிக்கி, s. (Hind.) a female pendant, ear-ornament. சிமிக்கிப்பூ, passion flower resembling the சிமிக்கி ornament.

J.P. Fabricius Dictionary


ஒருபணி.

Na Kadirvelu Pillai Dictionary


[cimikki ] --ஜிமிக்கி, ''s. (Hind.)'' A fe male, pendent ear ornament, பெண்காதணியி னொன்று.

Miron Winslow


cimikki,
n. U. jhumkī.
1. Bell-shaped golden pendant of kammal, the edges of which are furnished with small pearls;
கம்மலில் தொடுத்து அணியப்படும் முத்துக் கட்டிய காதணிவகை. (யாழ். அக);

2. Blue passion flower, m. cl., Passiflora bnonapartea;
கொடிவகை (L.)

DSAL


சிமிக்கி - ஒப்புமை - Similar