Tamil Dictionary 🔍

கன்னப்பூ

kannappoo


மகளிர் காதணியினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கர்ணப்பூ. கோதில் கன்னப் பூக் கஞல (கம்பரா. கோலங். 17).

Tamil Lexicon


ஒரு காதணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of female ear-ornament, காதணியிலொன்று.

Miron Winslow


kaṉṉa-p-pū
n. id. +. [M. kannappūvu.]
See கர்ணப்பூ. கோதில் கன்னப் பூக் கஞல (கம்பரா. கோலங். 17).
.

DSAL


கன்னப்பூ - ஒப்புமை - Similar