Tamil Dictionary 🔍

சினேந்திரன்

sinaendhiran


புத்தன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன். (திவா.) Arhat; புத்தன். ஆதி சினேந்திர னளவை யிரண்டே (மணி.29,47). Buddha;

Tamil Lexicon


, [ciṉēntiraṉ] ''s.'' Buddha, புத்தன். 2. W. p. 35. JINENDRA. Argha of the Jai nas, அருகன்; [''ex'' சினம், ''et'' இந்திரன்.]

Miron Winslow


ciṉēntiraṉ,
n. jinēndra.
Arhat;
அருகன். (திவா.)

Buddha;
புத்தன். ஆதி சினேந்திர னளவை யிரண்டே (மணி.29,47).

DSAL


சினேந்திரன் - ஒப்புமை - Similar