கசேந்திரன்
kasaendhiran
இந்திரன் யானையாகிய ஐராவதம் ; அரச யானை ; சிறந்த யானை ; திருமாலால் மீட்கப்பட்ட யானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறந்த யானை. Lord of elephants;
Tamil Lexicon
அயிராவதம், இராசயானை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The name of the chief elephant, that was delivered by Vishnu, from the mouth of an alligator.
Miron Winslow
kacēntiraṉ
n. gaja + indra.
Lord of elephants;
சிறந்த யானை.
DSAL