சிதேந்திரியன்
sithaendhiriyan
புலன்களை வென்றோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலன்களை வென்றோன். கங்குற்போ தகன்றபின் னிவர் சிதேந்திரியர் (பிரபோத. 10, 11). One who has subdued his senses;
Tamil Lexicon
s. one that has subdued his senses.
J.P. Fabricius Dictionary
citēntiriyaṉ,
n. jita+indriya.
One who has subdued his senses;
புலன்களை வென்றோன். கங்குற்போ தகன்றபின் னிவர் சிதேந்திரியர் (பிரபோத. 10, 11).
DSAL