சினக்குவாதம்
sinakkuvaatham
தன் பற்களால் தன் உடலையே அடிக்கடி கடித்துக்கொள்ளச் செய்யும் குதிரைவாதநோய்வகை.(அசுவசா.69.) A rheumatic disease of horse in which it often bites itself
Tamil Lexicon
ciṉakku-vātam,
n. சிணுக்கு- +.
A rheumatic disease of horse in which it often bites itself
தன் பற்களால் தன் உடலையே அடிக்கடி கடித்துக்கொள்ளச் செய்யும் குதிரைவாதநோய்வகை.(அசுவசா.69.)
DSAL