சித்திரோடாவி
sithiroataavi
கல்லில் உருவம் சமைக்கும் சிற்பி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்லில் விக்கிரகம் முதலியன செய்யும் சிற்பி. (J.) Sculptor, artisan who carves images, statues, etc.;
Tamil Lexicon
சித்திரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [prov.]'' An artizan who carves images, statues, &c.,சித்திர கன்; [''ex'' சித்திரம் ''et'' ஓடாவி.]
Miron Winslow
cittirōṭāvi,
n. சித்திரம்1 + ஓடாவி.
Sculptor, artisan who carves images, statues, etc.;
கல்லில் விக்கிரகம் முதலியன செய்யும் சிற்பி. (J.)
DSAL