சித்திரமேழி
sithiramaeli
ஊர் மகாசபை. (I. M. P. N. A. 149.) 2. Village assembly; கலப்பைக்குறி. திருவாழியும் சித்திரமேழியும் இட்ட கல்நட்டு (S. I. I. v, 199). 1. Plough-emblem cut in stone;
Tamil Lexicon
cittira-mēḻi
n. id.+.
1. Plough-emblem cut in stone;
கலப்பைக்குறி. திருவாழியும் சித்திரமேழியும் இட்ட கல்நட்டு (S. I. I. v, 199).
2. Village assembly;
ஊர் மகாசபை. (I. M. P. N. A. 149.)
DSAL