Tamil Dictionary 🔍

சித்திரப்பணி

sithirappani


வியத்தகு வேலை ; ஓவியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓவியம். (சிலப். 6, 169, அரும்.) 2. Painting; விசித்திரவேலை. 1. Decorative or ornamental work;

Tamil Lexicon


cittira-p-paṇi,
n. சித்திரம்1 +,
1. Decorative or ornamental work;
விசித்திரவேலை.

2. Painting;
ஓவியம். (சிலப். 6, 169, அரும்.)

DSAL


சித்திரப்பணி - ஒப்புமை - Similar