சித்தபரிகர்மம்
sithaparikarmam
[சித்தத்தை அலங்கரிப்பவை] மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி என்ற நான்கு குணங்கள். (பரிபா. 4, 1, உரை.) Virtues which cleanse the mind, as adorning the mind, four in number, viz., maittiri, karuṇai, mutitai, ikaḻcci;
Tamil Lexicon
citta-parikarmam,
n. citta+parikarman.
Virtues which cleanse the mind, as adorning the mind, four in number, viz., maittiri, karuṇai, mutitai, ikaḻcci;
[சித்தத்தை அலங்கரிப்பவை] மைத்திரி, கருணை, முதிதை, இகழ்ச்சி என்ற நான்கு குணங்கள். (பரிபா. 4, 1, உரை.)
DSAL