Tamil Dictionary 🔍

சிணுக்காட்டம்

sinukkaattam


மூக்காலழுகை. சிந்தை யுமக்கேன் சிணுக்காட்டம் (பஞ்ச. திருமுக. 493). Whining, whimpering;

Tamil Lexicon


ciṇukkāṭṭam
n. சிணுக்கு+.
Whining, whimpering;
மூக்காலழுகை. சிந்தை யுமக்கேன் சிணுக்காட்டம் (பஞ்ச. திருமுக. 493).

DSAL


சிணுக்காட்டம் - ஒப்புமை - Similar