Tamil Dictionary 🔍

சிட்சகன்

sitsakan


ஆசிரியன் ; தண்டிப்பவன் ; மாணாக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பிப்போன். 1. Teacher, instructor; தண்டிப்பவன். (சங். அக.) 2. Punishing authority;

Tamil Lexicon


s. (சிட்சை) a teacher, உபாத் தியாயன், 2. a disciple a student, மாணாக்கன்; 3. a punishing authority, சிட்சிப்பவன்.

J.P. Fabricius Dictionary


, [ciṭcakaṉ] ''s.'' A disciple, a student, மாணாக்கன். 2. A teacher, உபாத்தியாயன்; [''ex'' சிட்சை.] W. p. 842. SIKSHAKA. ''(p.)''

Miron Winslow


ciṭcakaṉ,
n. šikṣaka.
1. Teacher, instructor;
கற்பிப்போன்.

2. Punishing authority;
தண்டிப்பவன். (சங். அக.)

DSAL


சிட்சகன் - ஒப்புமை - Similar