Tamil Dictionary 🔍

தட்சகன்

thatsakan


எண்வகை நாகத்துள் ஒன்று ; குடும்பத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. A divine serpent. See தக்கன் குடும்பத்தலைவன். (W) Head of a family

Tamil Lexicon


தக்ஷகன், s. a son of Brahma; 2. the serpent Thaksha: 3. a headman, தச்சகன்.

J.P. Fabricius Dictionary


[taṭcakaṉ ] --தக்ஷகன், ''s.'' A son of Brahma. (See தக்கன்.) 2. The serpent--as தக்ககன். 3. A headman--as தச்சகன்.

Miron Winslow


taṭcakaṉ,
n. takṣaka.
A divine serpent. See தக்கன்
.

taṭcakaṉ,
n. prob. dakṣaka.
Head of a family
குடும்பத்தலைவன். (W)

DSAL


தட்சகன் - ஒப்புமை - Similar