சிச்சீ
sichee
இகழ்ச்சிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி.14). Expr. meaning fie! used in contempt;
Tamil Lexicon
சிச்சி, interj. expressing scorn or contempt, fie, for shame.
J.P. Fabricius Dictionary
இகழ்ச்சிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciccī] ''Inter.'' Fie! Hush! Shocking! ''An expression of contempt,'' &c., இகழ்ச்சிக்குறி ப்பு. ''(c.)''
Miron Winslow
ciccī,
int.
Expr. meaning fie! used in contempt;
இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி.14).
DSAL