Tamil Dictionary 🔍

சிசுபாலன்

sisupaalan


கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஒர் அரசன். தெழித்துரப்புஞ் சிசுபாலன் (கலிங்.580). 2. A king of Bhārata fame, slain by Krṣṇa; இடைவள்ளல்களெழுவருள் ஒருவன். 1. A liberal chief, one of seven iṭai-vaḷḷalkaḷ, q. v.;

Tamil Lexicon


s. the name of a king slain by Krishna; 2. a liberal chief, இடை யேழுவள்ளல்களுள் ஒருவர்.

J.P. Fabricius Dictionary


கிருட்டினன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cicupālaṉ] ''s.'' One of the medical class of liberal kings; he was an enemy of Krishna and slain by him, ஓரரசன். See வள்ளல். (பார.) W. p. 847. S'IS'UPALA.

Miron Winslow


cicupālaṉ
n. šišu-pāla.
1. A liberal chief, one of seven iṭai-vaḷḷalkaḷ, q. v.;
இடைவள்ளல்களெழுவருள் ஒருவன்.

2. A king of Bhārata fame, slain by Krṣṇa;
கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஒர் அரசன். தெழித்துரப்புஞ் சிசுபாலன் (கலிங்.580).

DSAL


சிசுபாலன் - ஒப்புமை - Similar