சிங்கநோக்கு
singkanokku
சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல் , அரிமா நோக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அரிமாநோக்கம். (இறை. 4, 57,) 2. A mode of setting a sūtra in a treatise. சிங்கத்தைப்போலக் கழுத்தைத் திருப்பிப் பார்க்கை. சிங்கநோக்கிற் பணையெருத் துறழநோக்கி (சீவக.1569). 1. Looking over the shoulder with neck turned, as a lion;
Tamil Lexicon
, ''s.'' One of the four posi tions of a rule in a literary work, being both retrospective and prospective--as the lion looks behind and before when it walks, இலக்கணச்சூத்திரநிலை. (நன்.)
Miron Winslow
ciṅka-nōkku,
n. சிங்கம்1+.
1. Looking over the shoulder with neck turned, as a lion;
சிங்கத்தைப்போலக் கழுத்தைத் திருப்பிப் பார்க்கை. சிங்கநோக்கிற் பணையெருத் துறழநோக்கி (சீவக.1569).
2. A mode of setting a sūtra in a treatise.
See அரிமாநோக்கம். (இறை. 4, 57,)
DSAL