சிங்கநகக்கை
singkanakakkai
ஒரு கையின் விரல்களைச் சிங்க நகங்கள்போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருகையின் விரல்களைச் சிங்கநகங்கள் போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை. (பரத. பாவ. 38.) Gesture with one hand, in which the fingers are so held as to resemble a lion's claws;
Tamil Lexicon
ciṅka-naka-k-kai,
n. id+ நகம்+. (Nāṭya.)
Gesture with one hand, in which the fingers are so held as to resemble a lion's claws;
ஒருகையின் விரல்களைச் சிங்கநகங்கள் போல் அகற்றி வளைத்தலாகிய அபிநயக்கைவகை. (பரத. பாவ. 38.)
DSAL