Tamil Dictionary 🔍

சாவித்திரிவிரதம்

saavithiriviratham


சாவித்திரிநோற்றவாறு, தங்கணவர் ஆயுள்விருத்தியை வேண்டி மகளிர் ஆனிப்பௌர்ணிமையில் அனுட்டிக்கும் விரதம். (அபி. சிந்.) A fast observed by married women on the full moon day of ṉi to secure longevity for their husbands, after the manner of Sāvitrī;

Tamil Lexicon


ஒரு நோன்பு.

Na Kadirvelu Pillai Dictionary


cāvittiri-viratam,
n. id. +.
A fast observed by married women on the full moon day of ṉi to secure longevity for their husbands, after the manner of Sāvitrī;
சாவித்திரிநோற்றவாறு, தங்கணவர் ஆயுள்விருத்தியை வேண்டி மகளிர் ஆனிப்பௌர்ணிமையில் அனுட்டிக்கும் விரதம். (அபி. சிந்.)

DSAL


சாவித்திரிவிரதம் - ஒப்புமை - Similar