சாழல்படித்தல்
saalalpatithal
ஒருவன் சாகுந்தறுவாயில் திருவாசகத்தின் பகுதியாகிய திருச்சாழலை ஓதுதல். Nā. To recite or read Tiru-c-cāḻal from Māṇikka-vācakar's Tiruvācakam during the last moments of a person;
Tamil Lexicon
cāḻal-paṭi-,
v. intr. சாழல்+.
To recite or read Tiru-c-cāḻal from Māṇikka-vācakar's Tiruvācakam during the last moments of a person;
ஒருவன் சாகுந்தறுவாயில் திருவாசகத்தின் பகுதியாகிய திருச்சாழலை ஓதுதல். Nānj.
DSAL