Tamil Dictionary 🔍

சாளக்கிராமம்

saalakkiraamam


திருமால் உருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய ஒருவகைச் சிலை , ஒரு திருமால் தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமாலுருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச்சிலை. பாற்கடற் பிறந்தாலு நத்தை தான் சாளக்கிராம மாமோ (சேதுபு. சக்கர.19). Black fossil ammonite worshipped as a form of Viṣṇu, chiefly found in the river Gandak;

Tamil Lexicon


s. see சாலக்கிராமம்.

J.P. Fabricius Dictionary


, [cāḷkkirāmm] ''s.'' [''prop.'' சாலக்கிராமம் which see.] ''(R.)''

Miron Winslow


cāḷakkirāmam,
n. Sālagrāma.
Black fossil ammonite worshipped as a form of Viṣṇu, chiefly found in the river Gandak;
திருமாலுருவமாகக்கொண்டு பூசித்தற்குரிய கண்டகிச்சிலை. பாற்கடற் பிறந்தாலு நத்தை தான் சாளக்கிராம மாமோ (சேதுபு. சக்கர.19).

DSAL


சாளக்கிராமம் - ஒப்புமை - Similar