Tamil Dictionary 🔍

சார்புநூல்

saarpunool


முதல் நூல் வழிநூல்களது பொருட்கூட்டத் திரிபு வேறுடைய நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண் முடிவு ஒருபுடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய புடைநூல். (நன்.8, உரை.) A work, which has for its source a mutaṉūl and a vaḻinūl, but differs from them in many particulars, one of three kinds of nūl, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the three classes of writings, such as agree with a work in some particulars only; collateral writ ings. See நூல்.

Miron Winslow


cārpu-nūl,
n. சார்பு+.
A work, which has for its source a mutaṉūl and a vaḻinūl, but differs from them in many particulars, one of three kinds of nūl, q.v.;
நூல் வகை மூன்றனுள் முதனூல் வழிநூல்களோடு பொருண் முடிவு ஒருபுடையொத்து ஒழிந்தன ஒவ்வாமையுடைய புடைநூல். (நன்.8, உரை.)

DSAL


சார்புநூல் - ஒப்புமை - Similar