Tamil Dictionary 🔍

சாயான்னம்

saayaannam


மாலைப்பொழுது ; மாலையிற்செய்யும் வழிபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாலைப்பொழது. 1. Evening; மாலையிற் செய்யும் வழிபாடு. பின்னைத் திருந்தவே சாயானஞ்செய் (சைவச. பொது. 222). 2. Evening worship;

Tamil Lexicon


s. evening, மாலை; 2. evening worship, மாலை வழிபாடு.

J.P. Fabricius Dictionary


cāyāṉṉam,
n. sāyāhna.
1. Evening;
மாலைப்பொழது.

2. Evening worship;
மாலையிற் செய்யும் வழிபாடு. பின்னைத் திருந்தவே சாயானஞ்செய் (சைவச. பொது. 222).

DSAL


சாயான்னம் - ஒப்புமை - Similar