Tamil Dictionary 🔍

சாமிகாரியம்

saamikaariyam


எசமானனுடைய வேலை. சேவகர் தமக்கெலாம் சாமிகாரியமே பெலம் (குமரே. சத. 25). 1. Master's business ; தெய்வத்தின் வேலை. 2. God's business ;

Tamil Lexicon


cāmi-kāriyam,
n.சாமி. +.
1. Master's business ;
எசமானனுடைய வேலை. சேவகர் தமக்கெலாம் சாமிகாரியமே பெலம் (குமரே. சத. 25).

2. God's business ;
தெய்வத்தின் வேலை.

DSAL


சாமிகாரியம் - ஒப்புமை - Similar