சாந்தாற்றி
saandhaatrri
சிற்றாலவட்டம் ; பீலிவிசிறி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பூபசிய சந்தனத்தைப் புலர்த்துவது) . Lit, that which dries up the sandal paste; சிற்றல வட்டம். மணிக்கட் பீலி மின்னு சாந்தாற்றி (சீவக 839.) 1. Fan; பீலிவிசிறி. (அக.நி.) 2. Bunch of peacock's feathers used as fan;
Tamil Lexicon
, [cāntāṟṟi] ''s.'' A large fan, ஆலவட்டம். 2. A fan, விசிறி. 3. A bunch of peacock's feathers used as a fan, பீலிக்குஞ்சம். (சது.) [''ex'' சாந்து, for சாந்தம், coolness, ''et'' ஆற்றி, what does.] ''(p.)''
Miron Winslow
cantāṟṟi,
n.சாந்து + ஆற்று-.
Lit, that which dries up the sandal paste;
(பூபசிய சந்தனத்தைப் புலர்த்துவது) .
1. Fan;
சிற்றல வட்டம். மணிக்கட் பீலி மின்னு சாந்தாற்றி (சீவக 839.)
2. Bunch of peacock's feathers used as fan;
பீலிவிசிறி. (அக.நி.)
DSAL