சாந்தானிகபிச்சை
saandhaanikapichai
மடமுதலியவற்றைச் சந்தான பரம்பரையாக அனுபவிக்கும்படி சீடர்களிடத்து ஆசிரியர் வாங்கும் தானம். சாந்தானிகபிச்சை தக்ககணம் மாதுகரி. (சைவச.பொது.257) . Gift of mutt, land, etc., by disciples made to a guru for himself and his successors in office ;
Tamil Lexicon
cāntāṉika-piccai,
n.sāntānika +.
Gift of mutt, land, etc., by disciples made to a guru for himself and his successors in office ;
மடமுதலியவற்றைச் சந்தான பரம்பரையாக அனுபவிக்கும்படி சீடர்களிடத்து ஆசிரியர் வாங்கும் தானம். சாந்தானிகபிச்சை தக்ககணம் மாதுகரி. (சைவச.பொது.257) .
DSAL