சந்திரகாவிச்சேலை
sandhirakaavichaelai
ஒரு புடைவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓருவகைப் புடைவை. சந்திரகாலிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா.i, 260, 1). A kind of reddish cloth;
Tamil Lexicon
cantira-kāvi-c-cēlai,
n. சந்திரகாவி+.
A kind of reddish cloth;
ஓருவகைப் புடைவை. சந்திரகாலிச்சேலை வல்லவாட்டுக்குட் டதும்பி (தனிப்பா.i, 260, 1).
DSAL