சாத்தியேகவசனம்
saathiyaekavasanam
சாதியை யுணர்த்துதற்கு வரும் ஒருமை. சாதியொருமையைச் சாத்தியேகவசன்மென்பர் (பி.வி.50, உரை) . Singular number denoting the entire genus or class;
Tamil Lexicon
cāttiyēka-vacaṉam,
n.jātyēka-vacana. (Gram.)
Singular number denoting the entire genus or class;
சாதியை யுணர்த்துதற்கு வரும் ஒருமை. சாதியொருமையைச் சாத்தியேகவசன்மென்பர் (பி.வி.50, உரை) .
DSAL