சாதிலிங்கம்
saathilingkam
வைப்புப் பாடாணவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைப்புப் பாஷாணவகை. சாதிலிங்கஞ் சொரியும் வரையை யொக்கும் (பு.வெ.2, 5, உரை.) Vermilion, red sulphurate or mercury, Hydrargyri bisulphuretum a prepared arsenic ;
Tamil Lexicon
s. vermilion; red paint made of mercury, இலிங்கம். சாதிலிங்கம் இழைக்க, to rub vermilion.
J.P. Fabricius Dictionary
ஒருசரக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cātilingkam] ''s.'' Vermilion, red sul phuret of mercury, இலிங்கம்.
Miron Winslow
cātiliṅkam,
n.சாதிங்குலிகம் .
Vermilion, red sulphurate or mercury, Hydrargyri bisulphuretum a prepared arsenic ;
வைப்புப் பாஷாணவகை. சாதிலிங்கஞ் சொரியும் வரையை யொக்கும் (பு.வெ.2, 5, உரை.)
DSAL