Tamil Dictionary 🔍

கேசாதிபாதம்

kaesaathipaatham


முடிமுதல் அடிவரை ; கலிவெண்பாவால் ஒருவரை வருணித்துக் கூறும் ஒரு பிரபந்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலிவெண்பாவால் ஒருவரை முடிமுதலாக அடிவரை வருணித்துக்கூறும் ஒரு பிரபந்தம். (இலக். வி. 871)--adv. A poem in kali-veṇpā describing a person from head to foot; from head to foot;

Tamil Lexicon


, From the hair of the head down to the foot. 2. ''s.'' The name of a species of poem describing a female from head to foot, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


kēcāti-pātam,
kēšādipāda,
A poem in kali-veṇpā describing a person from head to foot; from head to foot;
கலிவெண்பாவால் ஒருவரை முடிமுதலாக அடிவரை வருணித்துக்கூறும் ஒரு பிரபந்தம். (இலக். வி. 871)--adv.

DSAL


கேசாதிபாதம் - ஒப்புமை - Similar