சாட்சிபோசனம்
saatsipoasanam
தலைவர் முதலியோர் உண்ணு முன் அவ்வுணவை உண்டு பரிசோதிக்கை. Loc. Tasting of food before it is served to persons of rank; விருந்தினரோடுகூட உண்ணும் உணவு. Colloq. Dining in company with guests;
Tamil Lexicon
cāṭci-pōcaṉam,
n.sākṣi + bhōjana.
Dining in company with guests;
விருந்தினரோடுகூட உண்ணும் உணவு. Colloq.
cāṭci-pōcaṉam
n. சாட்சி+.
Tasting of food before it is served to persons of rank;
தலைவர் முதலியோர் உண்ணு முன் அவ்வுணவை உண்டு பரிசோதிக்கை. Loc.
DSAL