சாட்குலி
saatkuli
ஊன் உண்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தசைதின்போன். (பிங். Miss.) Flesh-eater;
Tamil Lexicon
s. a flesh-eater, மாமிசம் தின் போன்.
J.P. Fabricius Dictionary
, [cāṭkuli] ''s.'' One who eats flesh or fish, தசைதின்போன்; [''ex Sa. S'a'shkula,'' eating flesh. W. p. 84.] See சாடிலி.
Miron Winslow
cāṭkuli,
n.šāṣkula.
Flesh-eater;
தசைதின்போன். (பிங். Miss.)
DSAL