Tamil Dictionary 🔍

சாடராக்கினி

saadaraakkini


உணவைச் சீரணிக்கச் செய்யும் வயிற்றுத்தீ. தேக மிலகுவாகுஞ் சாட ராக்கினி சொலிக்கும். (பிரபோத.44, 16) . Digesting agency, considered a fire or heat abiding in the stomach;

Tamil Lexicon


s. the heat or fire in the stomach, (lit); digestive agency.

J.P. Fabricius Dictionary


cāṭarākkiṉi,
n.jāṭhara + agni.
Digesting agency, considered a fire or heat abiding in the stomach;
உணவைச் சீரணிக்கச் செய்யும் வயிற்றுத்தீ. தேக மிலகுவாகுஞ் சாட ராக்கினி சொலிக்கும். (பிரபோத.44, 16) .

DSAL


சாடராக்கினி - ஒப்புமை - Similar