சடராக்கினி
sadaraakkini
வயிற்றுத் தீ , மூலாக்கினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Gastric fire. See சாடராக்கினி. (யாழ். அக.)
Tamil Lexicon
உதராக்கினி, மூலாக்கினி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Gastric-fire; also, hun ger as supposed to be caused by the gastric-fire, உதாரக்கினி. ''(p.)''
Miron Winslow
caṭarākkiṉi,
n. jāṭharāgni.
Gastric fire. See சாடராக்கினி. (யாழ். அக.)
.
DSAL