Tamil Dictionary 🔍

சாஞ்சலியம்

saanjaliyam


நிலையின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலையின்மை. அவன் மனத்துச் சாஞ்சலியம் உடையவன். (சங்.அக.) Instability, fickleness;

Tamil Lexicon


s. instability, நிலையின்மை.

J.P. Fabricius Dictionary


அநித்தியம்.

Na Kadirvelu Pillai Dictionary


cānjcaliyam,
n.cānjcalya.
Instability, fickleness;
நிலையின்மை. அவன் மனத்துச் சாஞ்சலியம் உடையவன். (சங்.அக.)

DSAL


சாஞ்சலியம் - ஒப்புமை - Similar