Tamil Dictionary 🔍

சாசுவதம்

saasuvatham


அசையாநிலை ; வீடுபேறு ; நிலையுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசையால நிலை. 2. Immobility steadfastness; நித்தியம். சாசுவதபுட்கல....வ்யோமநிலையை (தாயு.திருவருள்வி.3). 1. Perpetuity, eternity; மோட்சம். (சங். அக.) 3. Eternal bliss, salvation; . 4. See சாசுவதக்கவுல். Loc.

Tamil Lexicon


சாஸ்வதம், s. duration, perpetuity, eternity, நித்தியம்; 2. certainty, நிச்சயம்; 3. stability, அசையா நிலை; 4. eternal bliss, மோட்சம். இந்த வாழ்வு சாஸ்வதமன்று, this life or this prosperity will not last long.

J.P. Fabricius Dictionary


, [cācuvatam] ''s.'' Perpetuity, eternity, endless duration, அழியாமை. W. p. 84. S'AS'VATA. ''(c.)'' 2. Certainty, ascertain ment, நிச்சயம். 3. Immobility, steadfastness, அசையாநிலை. (சது.) 4. Eternal bliss, beati tude, liberation from births, மோட்சம். இந்தவாழ்வு ஒருவருக்குஞ் சாசுவதமாகாது. This prosperity will not always continue.

Miron Winslow


cācuvatam,
n.šāšvata.
1. Perpetuity, eternity;
நித்தியம். சாசுவதபுட்கல....வ்யோமநிலையை (தாயு.திருவருள்வி.3).

2. Immobility steadfastness;
அசையால நிலை.

3. Eternal bliss, salvation;
மோட்சம். (சங். அக.)

4. See சாசுவதக்கவுல். Loc.
.

DSAL


சாசுவதம் - ஒப்புமை - Similar