சாக்தம்
saaktham
சக்தியையே தெய்வமாக வழிபடும் சமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்தியே பரதேவதையாக வழிபடுஞ் சமயம். The religion which enjoins the exclusive worship of Sakti as the Supreme Being;
Tamil Lexicon
s. (சக்தி) the religion which enjoins the worship of Sakti, as the Supreme Being, சாக்தேயம். சாக்தன், a Sakti worshipper.
J.P. Fabricius Dictionary
cāktam,
n.šākta.
The religion which enjoins the exclusive worship of Sakti as the Supreme Being;
சக்தியே பரதேவதையாக வழிபடுஞ் சமயம்.
DSAL