Tamil Dictionary 🔍

ஆக்கிரந்திதம்

aakkirandhitham


குதிரை நடைவகை ஐந்தனுள் ஒன்றான விரைவு நடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுவகதி ஐந்தனுள் ஒன்றான கடுநடை. (W.) Rough trot, one of five acuva-kati, q.v;

Tamil Lexicon


s. one of the five paces of a horse-the trotting of a horse, ஆஸ்கந்திதம்.

J.P. Fabricius Dictionary


, [ākkirantitam] ''s.'' [''prop.'' ஆஸ்கந்தி தம்.] One of the five paces of a horse- trotting, குதிரைவிரைவுநடை. Wils. p. 126. ASKANDITA.

Miron Winslow


ākkirantitam
n. ā-krānitita.
Rough trot, one of five acuva-kati, q.v;
அசுவகதி ஐந்தனுள் ஒன்றான கடுநடை. (W.)

DSAL


ஆக்கிரந்திதம் - ஒப்புமை - Similar