சாக்கிரக்கருவி
saakkirakkaruvi
இந்திரியங்கள் தன்மாத்திரைகள் அந்தக்கரணங்கள் பிராணாதிவாயுக்கள் ஆன்மா என்னும் சாக்கிராவத்தைக்கு உரிய கருவிகள். (சி. சி. 4, 34.) Agents or elements operating in the state of waking, as organs of action, of sense and of mind, vital airs and soul;
Tamil Lexicon
    cākkira-k-karuvi
n. jāgrat+. (šaiva.)
Agents or elements operating in the state of waking, as organs of action, of sense and of mind, vital airs and soul;
இந்திரியங்கள் தன்மாத்திரைகள் அந்தக்கரணங்கள் பிராணாதிவாயுக்கள்  ஆன்மா என்னும் சாக்கிராவத்தைக்கு உரிய கருவிகள். (சி. சி. 4, 34.)
DSAL