Tamil Dictionary 🔍

சல்லித்தரை

sallitharai


கரடுமுரடான தரை ; கப்பியடித்ததரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரடுமுருடான தரை. 1. Rough stony ground; கப்பியடித்த தரை. 2. Floor treated with concrete;

Tamil Lexicon


, ''s.'' Ground full of small stones.

Miron Winslow


calli-t-tarai,
n. சல்லி +.
1. Rough stony ground;
கரடுமுருடான தரை.

2. Floor treated with concrete;
கப்பியடித்த தரை.

DSAL


சல்லித்தரை - ஒப்புமை - Similar