Tamil Dictionary 🔍

சலசம்

salasam


நீரில் உண்டாவன ; தாமரை , முத்து , பாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து. முத்திரண்டுவேறு தலசமே சலச மென்ன (திருவிளை. மாணிக்க. 53). 2. Pearl; [நீரில் உண்டாவது 1. Lit., that which is born in water. தாமரை. 1. Lotus;

Tamil Lexicon


, [calacam] ''s.'' See under சலம்.

Miron Winslow


calacam,
n. jala-ja.
1. Lit., that which is born in water.
[நீரில் உண்டாவது

1. Lotus;
தாமரை.

2. Pearl;
முத்து. முத்திரண்டுவேறு தலசமே சலச மென்ன (திருவிளை. மாணிக்க. 53).

DSAL


சலசம் - ஒப்புமை - Similar